நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்?

– கண்ணதாசனின் விளக்கம்

“நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனதாரப் புகழ்வேன். விமர்சிக்க வேண்டிய நேரத்தில் மனமார விமர்சிப்பேன்.

நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, அல்லது இருந்தும் அவர்கள் பேச்சைக் கேட்காததாலோ தான் பல மன்னர்கள் கிரீடத்தை இழந்திருக்கிறார்கள். பல மந்திரிகள் முடிவடைந்திருக்கிறார்கள்”

  • ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்ற கவிஞர் கண்ணதாசனின் நூலிலிருந்து சிறு பகுதி.
Comments (0)
Add Comment