குறைகளுக்கு நான் ஒருவனே காரணம்!

”அகத்தியர் படத்தில் உள்ள நிறைகளுக்கெல்லாம் அந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களும் தான் காரணம்.

ஆனால் குறைகள் என்று இருக்குமானால் அதற்கு அடியேன் நான் ஒருவனே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து அந்தக் குறைகளைத் தீர்க்க முயற்சிக்கிறேன்”

–  ‘அகத்தியர்’ பட விமர்சனத்திற்கு டைரக்டர் ஏ.பி. நாகராஜன் அளித்த பதிலின் ஒரு பகுதி.

நன்றி – துக்ளக் -01.02.71 இதழ்

Comments (0)
Add Comment