எட்டும் தூரத்தில் இலக்கு!

தாய் சிலேட் : 

சிறந்த மனிதத் தன்மை அல்லது
மேன்மைக் குணம் என்பது
தொடுவானத்தில்
எட்டாத தொலைவில் இருக்கின்ற
இலட்சியம் அல்ல;

நீங்கள் விரும்பினால் போதும்
அது உங்கள் கைக்கு
எளிதாக கிடைத்துவிடும்!

– கன்பூசியஸ்

Comments (0)
Add Comment