மக்கள் திலகத்தின் நகைச்சுவை உணர்வு!

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்து சென்னை வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.

நிருபர் :- வெளிநாடுகளில் உங்களுக்கு எது பிடித்தது?

எம்.ஜி.ஆர் :- என் உடம்பில் கொஞ்சம் சதை பிடித்தது…!!!

நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

Comments (0)
Add Comment