இன்றைய நச் :
முதலில் நேசிக்க வேண்டியது நம்மைத்தான்;
நேசிப்பதற்காக நீ யாரையும்
துரத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை;
நம்மையே நாம் காதலிக்காத போதுதான்
துரத்த வேண்டியது எழுகிறது;
நீ உன்மேல் நேசத்தோடு இருந்தால்,
யாரும் உன்மேல் நேசம் கொள்ளாமல்
இருக்கவே முடியாது!
– ஓஷோ