மாபெரும் தலைவரின் மகனாக…!

– முதலமைச்சரைப் புகழ்ந்த கமல்ஹாசன்  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி (மார்ச்-1) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசன் அங்கிருந்த பார்வையாளர் பதிவேட்டில் இப்படிப் பதிவிட்டார்.

“மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும் சவாலையும் அனுபவித்த ஏற்றவர். அவரின் படிப்படியாக உயர்வை படம் பிடிக்க வேண்டியது சரித்திர அதிசயம்.”

Comments (0)
Add Comment