அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!

அருமை நிழல்:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில்  சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’.

1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா இதழான ‘குண்டூசி’யின் அட்டைப்பட விளம்பரம்.

Comments (0)
Add Comment