எம்ஜிஆர் தொண்டர்களுக்கு அளித்த மதிப்பு!

புரட்சியார் ரசிகன் என்ற பெயரில் வீரபத்திரன் அவர்கள் மாதமிருமுறை இதழ் நடத்தினார்.

01.06.1973 இதழ் திண்டுக்கல் தேர்தல் வெற்றி மலராக வெளியிடப்பட்டது.

அதன் அட்டைப்படத்தில் இரட்டை இலை சின்னமும், ஒரு இலையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவமும், மறு இலையில் திண்டுக்கல்லில் வெற்றிப்பெற்ற மாயத்தேவர் உருவமும் இடம்பெற்ற அற்புத காட்சி இது.

Comments (0)
Add Comment