பரண் :
”சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன.
சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது.
சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக மாற்றுவதாகும்’’
– புத்தர்
– ‘பௌத்தம் ஓர் அறிமுகம்‘ ஏ.பி. வள்ளிநாயகம் எழுதிய நூலில் இருந்து..