வெளிவராத படத்தின் ஒப்பனையுடன் எம்ஜிஆர்!

அருமை நிழல் :

மக்கள் திலகம் எம்ஜிஆர் ‘உடன் பிறப்பு’ என்ற பெயரில் நடித்த வெளிவராத திரைப்படத்தின் ஒப்பனையுடன், தன்னை சந்திக்க வந்தவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் & தகவல் : ஓவியர் திருவள்ளுவர்.

Comments (0)
Add Comment