மனிதனின் மிக முக்கியமான பொறுப்புகள்!

இன்றைய நச்:

மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று;
ஒன்று  – பகைவனை நண்பனாக ஆக்குதல்;
இரண்டு  – கெட்டவனை நல்லவனாக மாற்றுதல்;
மூன்று  – படிப்பற்றவர்களுக்கு கல்வி கற்பித்து
அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல்!

– டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்

Comments (0)
Add Comment