1885 டிசம்பர் 28: காங்கிரஸ் உருவான நாள்!

1885 டிசம்பர் 28ம் நாள் காங்கிரஸ் கட்சி உருவான நாள்.

ஆலன் ஆக்டோவின் க்யூம், வில்லியம் பெடேன் பெர்ன், தாதாபாய் நெளரோஜி, தின்ஷா வாகா ஆகியோரால் துவங்கப்பட்டது.!

இவர்களை பற்றி இன்று அறிதல் கூட பலருக்கு இல்லை. மும்பையில் 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28 – 31 ம் தேதி வரை நடந்த கூட்டத்தில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் உமேஷ் சந்திரா பானர்ஜி காங்கிரஸ் முதல் தலைவர்.

1888ல் நடந்த 2-வது கூட்டத்தில் தலைவராக நெளரோஜி தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றம் ஆனது.

தகவல்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Comments (0)
Add Comment