இலக்கை எட்டும் வழி உனக்கு மட்டுமே தெரியும்!

இன்றைய நச் :

சிறந்த மனிதத்தன்மை அல்லது மேன்மைக்குணம்
என்பது தொடுவானத்தில்
எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல;
நீங்கள் விரும்பினால் போதும்.
அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்!

– கன்பூசியஸ்

Comments (0)
Add Comment