‘நவராத்திரி’யை இயக்கியவர் எடுத்த ‘நவ ரத்தினம்’!

அருமை நிழல்:

சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளுடன் நடித்த படம் ‘நவரத்தினம்’.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்தப் படத்தின் துவக்க விழாவின்போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ஏ.பி.நாகராஜனும், நடிகை ஶ்ரீபிரியாவும்.

படம் உதவி : ஞானம்

Comments (0)
Add Comment