இன்றைய நச்:
உலகில் உடல் ஆரோக்கியத்தை விடவும் உயர்வாய் ஒரு செல்வம் இருக்கிறது. அது மன ஆரோக்கியம்.
எதிரே நடப்பவைகளைப் பற்றிய தெளிவும், நான் என்ன செய்கிறேன்? இது எவ்விதம் முடியும்? என்கிற நிதானம் வரவேண்டும். இந்தத் தெளிவு தான் உண்மையான ஆரோக்கியம்.
– பாலகுமாரன்