இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.
இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் பி.வி.சிந்து.
கரோலினா மரினை பின்னுக்குத் தள்ளி பி.வி.சிந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.