மக்கள் திலகத்துடன் பால்ய கமல்!

அருமை நிழல்:

நாடகக்காவலர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின், குழந்தைகள் நடித்த ‘அப்பாவின் ஆசை’ என்ற நாடகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய மக்கள் திலகம்.

அவருடன், அந்த நாடகத்தில் நடித்த கமல்ஹாசன், பக்கோடா காதர், டி.கே.சண்முகம் மகள் மனோன்மணி, டி.கே.பகவதி மகன் கண்ணப்பன், அண்ணாதுரை, பிருந்தா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள்.

– நன்றி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment