அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?

செய்தி :

“விரைவில் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும்”!
– இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

கோவிந்து கேள்வி :

பொதுக்குழு தொடர்பான சர்ச்சையே இன்னும் ஓய்ஞ்ச பாடா இல்லை. இப்போ பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்கும்னு சொல்லியிருக்கீங்க.. அது சரி. மத்தவங்களைத் தேர்தலில் போட்டியிட மனுக் கொடுக்க முதலில் அனுமதிப்பீங்களா?

Comments (0)
Add Comment