உங்களுக்கான தனித்துவத்தை உணருங்கள்!

இன்றைய நச்:

வெற்றி பெற்ற மனிதர்களைப்
பின்பற்றுவதாக எண்ணி,

அவர்களாகவே மாறிவிடாதீர்கள்
உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது!

– புருஸ் லீ.

Comments (0)
Add Comment