புட்டபர்த்தியும் நடிகர் திலகமும்!

அருமை நிழல்:

ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் புட்டபர்த்தி சாய் பாபாவைச் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment