பா.ஜ.க.வில் பேச வாய்ப்பு தருவதில்லை!

– நடிகை விஜயசாந்தி

செய்தி:

“தெலங்கானா பா.ஜ.க.வினர் என்னை மௌனத்தில் ஆழ்த்திவிட்டனர். என்னைப் பேச விடுவதில்லை”

– நடிகையும் பா.ஜ.க தேசியச் செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி.

கோவிந்து கேள்வி:

சினிமாவில் அதிரடியா வீராவேசமாப் பேசி நடிச்சவங்களைப் போய் இப்படிப் பண்றீங்களேப்பா?

பொறுப்பும் கொடுத்துப் பேசவும் விடலைன்னா அவங்க இப்படிப் புலம்புறதைத் தவிர என்னப்பா பண்ண முடியும்?

Comments (0)
Add Comment