சிரிப்பு எனும் அழகான தொற்று!

அருமை நிழல்: 

கமலின் திரைப்பட வாழ்வில் சிலர் தொடர்ந்து பங்களித்திருக்கிறார்கள். ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கி ‘அவ்வை சண்முகி’ வரை ஜெமினியின் பங்களிப்பு இருந்தது.

நாகேஷ் இறுதிக்காலம் கமலுடன் பல படங்களில் பயணித்தவர்.

இந்த மூன்று கலைஞர்களும் சேரும் தருணங்கள் கொண்டாட்டமானவை.

அப்படியொரு சிரிப்புத் ததும்பிய தருணம். சிரிப்பு எவ்வளவு அழகான தொற்று!

Comments (0)
Add Comment