‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினி!

அருமை நிழல்:
*
மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான ‘ஜானி’யில் ரஜினிக்கு இரு வேடங்கள். இளையராஜாவின் அமர்க்களமான இசை, அசோக் குமாரின் அட்டகாசமான ஒளிப்பதிவு என்று ரஜினியை ஸ்டைலாகக் காட்டிய படம் – ஜானி.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் மகேந்திரனும், ஒளிப்பதிவாளர் அசோக் குமாரும்.

Comments (0)
Add Comment