இன்றைய நச்:
யார் ஒருவர் தன் உரிமைகளை எப்போதும்
தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறாரோ,
யார் ஒருவர் பொது விமர்சனத்துக்கு
அச்சப்படாமல் இருக்கிறாரோ
அடுத்தவர் கைப்பாவையாக மாறாமல்
போதிய சிந்தனையும் சுய மரியாதையும்
பெற்று இருக்கிறாரோ அவரே
சுதந்திரமான மனிதர் என்பேன்!
– டாக்டர் அம்பேத்கர்