புரட்சி எதுவென்ற புரிதல் வேண்டும்!

இன்றைய நச்:

புரட்சி என்பது
இரத்த வெறிகொண்ட
மோதலாகத்தான்
இருக்க வேண்டும்
என்ற கட்டாயமில்லை;

தனி மனிதர்கள்
வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு
அதில் இடமில்லை;

அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள்
மீதான வழிபாடல்ல;

புரட்சி என்பதன் மூலம்,
அநீதியான இந்த சமூகம்
மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்று நாங்கள் கூறுகிறோம்!

– தோழர் பகத்சிங்

Comments (0)
Add Comment