சாவி கிடைச்சுடுச்சு, உள்ளே நுழைய அனுமதி தான் கிடைக்கலை!

செய்தி :

அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைப்பு. தொண்டர்கள் ஒரு மாந்தம் நுழைய நீதிமன்றம் தடை.

கோவிந்து கேள்வி :

பந்தியில் சாப்பாட்டு இலைக்கு முன்னாடி உட்கார வைச்சுட்டு உடனே சாப்பிட்றாதீங்கன்னு சொல்ற மாதிரில்லே இருக்கு!.

Comments (0)
Add Comment