செய்தி :
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவிகிதம் வரை உயரப் போகிறது: மின்துறை அமைச்சர் அறிவிப்பு.
கோவிந்து கேள்வி :
படிப்படியா உயர்த்தியிருக்கலாம். இப்போ இந்த அளவுக்கு உயர்த்திட்டு, மக்களுக்குப் பாதிப்பில்லாம உயர்த்துறோம்னு சொல்றீங்க.
கேட்கறப்பவே இப்படி இருக்கே.. இனிமேல் கரண்ட் பில்லைப் பார்த்தாலே ‘ஷாக்’ அடிக்கும் போலிருக்கே!