செய்தி: மேற்கு வங்க ஆளுநராக கூடுதலாக நியமிக்கப்பட்டார் இல.கணேசன்.
கோவிந்து கேள்வி: தமிழக பா.ஜ.க.வில் இருந்து ஆளுநரா நியமிக்கப் படுகிறவர்களுக்கு மட்டும் ‘டபுள் பிரமோஷன்’ கிடைக்குது? ஆரம்பத்தில் சண்முகநாதனுக்கு; அடுத்து தமிழிசை சௌந்தர ராஜனுக்கு; இப்போ இல.கணேசனுக்கு.
இரட்டை இலை பார்த்திருக்கோம்; இப்போ ‘இரட்டைப் பதவி’?