வார்த்தைகள்… வெறும் வார்த்தைகளல்ல!

இன்றைய நச்:

‘வார்த்தை’ என்பது
ஏணி போல…

நீ பயன்படுத்துவதை
பொறுத்து ஏற்றியும் விடும்,
இறக்கியும் விடும்!

Comments (0)
Add Comment