நிலைக்கட்டும் நல்லெண்ணங்கள்!

இன்றைய நச்:

தீவிர முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருக்க வேண்டும்.

எந்த நேரமும் வெற்றி கொள்வதற்கான ஒரு சங்கற்பத்தை அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டிருந்தாலும் கூட தீய எண்ணத்தை அது விலக்கும்!

– வேதாத்திரி மகரிஷி

Comments (0)
Add Comment