கோபம் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய நச்: 

“கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால், சரியான நபர் மீது, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன், சரியான வழியில் கோபப்படுவது எல்லோருக்கும் வராது. அது எளிதல்ல!

– அரிஸ்டாட்டில்

Comments (0)
Add Comment