புத்தகம் தந்த திருப்தியை திரைப்படம் கொடுக்கிறதா?

இன்றைய திரைமொழி:

முழுப் புத்தகத்தையும் நாடகமாக மாற்றுங்கள், இதில் தேவையான பகுதிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்குங்கள். இடைவெளிகளைக் கற்பனையால் நிரப்பி முடியுங்கள். புத்தகம் கொடுத்த திருப்தியை திரைப்படம் கொடுக்கவில்லை என்பவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.

– நடிகை எம்மா தாம்சன்

Comments (0)
Add Comment