வாழ்வில் எல்லையற்ற இன்பம் பெற உழைத்திடு!

தாய் சிலேட்:

அறிவின் துணையோடு
ஓய்வின்றி தொழிலில்
பாடுபட்டால்
எல்லையற்ற
இன்பம் உண்டாகும்!

– பாரதியார்

Comments (0)
Add Comment