அருமை நிழல்:
பாடகராகப் பல மொழிகளில் சிகரம் தொட்ட எஸ்.பி.பி.யை திரையில் நடிக்க வைத்தவர்களில் ஒருவர் இயக்குநர் பாலசந்தர்.
1987 – ல் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் அவருக்குக் கிடைத்த வேடம் டாக்டர்.
இயக்குநர் சிகரம் காட்சியை எஸ்.பி.பி.க்கு விளக்கியபோது அருகில் அன்றைய துணை இயக்குநரான வசந்த்.