சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுவேன்!

நடிகர் சத்யன்
*
“எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்புப் போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்”

– மலையாளப் படங்களில் முன்னணி நடிகராக இருந்த சத்யன் (1970-ல்) அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment