பாதி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு
இதுதான் என்னுடைய தலையெழுத்து
என்னுடைய சூழ்நிலை இப்படித்தான்
என்று நீயே முடிவு செய்யக் கூடாது;
மீதமுள்ள வாழ்க்கைக்கு
நீயே ஒரு சூழ்நிலையை
அமைத்து வாழ்ந்துபார்;
அப்போது தான் உனக்கு தெரியும்
மரணமே எனக்கு வரக்கூடாது
என்கின்ற வகையில் சந்தோசம்
அடைந்து கொண்டிருப்பாய்
உன் வாழ்க்கையில்!
- ஓஷோ