பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்!

பாரதியின் அற்புத மொழி

பரண் :
*
“சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள். சின்னத்தலை. வெள்ளைக்கழுத்து. அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்ல போர்த்த வயிறு.

கருமையும், வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு. சிறிய தோகை.

துளித் துளிக்கால்கள். இத்தனையையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்”

– சிட்டுக்குருவி பற்றி எவ்வளவு அருமையான பாரதியின் மொழி நடை!

Comments (0)
Add Comment