– ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவ மொழிகள்.
வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும் சாதிப்பதற்கு ஏதேனும் ஒரு காரியம் இருக்கவே செய்யும்.
வாழ்க்கை வேடிக்கை ஆனதாக இல்லாமல் இருந்தால், துயரங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.
அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரி அல்ல; அது அறிவின் மாயை ஆகும்.
ஏதேனும் ஒரு வேலை செய்வதை நிறுத்தி விடாதீர்கள்; ஏனென்றால் உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது;
உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது; உங்களுடைய துணிச்சல் உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொருத்தே உங்களது மகிழ்ச்சி அமைகின்றது.
மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே அறிவு.