அருமை நிழல்:
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் சாந்தி திருமணத்தில் நண்பனாக வந்து மணமக்களை வாழ்த்திய நம்பியார்.
நண்பனின் வாழ்த்தை அமர்ந்தபடி ரசித்து ஆனந்தப்படும் நடிகர் திலகம். அருகில் சிவாஜி தம்பி சண்முகம். காணக் கிடைக்காத பொக்கிஷமான அரிய புகைப்படம்.
– நன்றி: முகநூல் பதிவு