இணையத்தில் பொழுதுபோக்குவது ஆபத்து!

இன்றைய திரைமொழி:

நீங்கள் எழுத வேண்டிய நேரத்தில் இன்டர்நெட்டில் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், அப்பொழுதே நீங்கள் திரைக்கதையை இழந்து விட்டீர்கள் என்பதாகும். தள்ளிபோடுதலை விட இன்டர்நெட் மிக மோசமானது.

– இயக்குநர் நோவா பாம்பாக்

Comments (0)
Add Comment