முயற்சி + உழைப்பு = வெற்றி!

இன்றைய நச் :

உங்களுக்குள் ஏதேனும் மகத்தான ஒன்று இருந்தால், அது உங்களுடைய முதல் அழைப்பிலேயே வெளிவந்துவிடாது; கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் அது ஒருபோதும் வெளியே தலைக்காட்டாது.

– ரால்ஃப் வால்டோ எமர்சன்

Comments (0)
Add Comment