வடக்கும், தெற்கும் இணைந்த சந்திப்பு!

அருமை நிழல்:

நடிப்பு எத்தனையோ பேர்களை நெருங்கச் செய்து விடுகிறது?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிகரெட்டைக் கேஷூவலாகப் பிடித்தபடி பேசிக் கொண்டிருப்பவர் ரஷ்யாவிலும் கொண்டாடப்பட்டவரான ராஜ்கபூர்!

ஒப்பனை அறையில் வடக்கும், தெற்கும் சந்திப்பது எத்தனை அழகு?

நன்றி: ஆனந்த விகடன், (26.09.1965) பொக்கிஷம்.

Comments (0)
Add Comment