உலக சினிமாவின் நூற்றாண்டை (1895 – 1995) சிறப்பிக்கும் விதமாக, உலக அளவில் திரைத்துறையில் சாதித்த 140 நபர்களின் வரலாற்றைப் பதிவு செய்து, ‘உலக சினிமா சரித்திரம்’ (THE OXFORD HISTORY OF WORLD CINEMA) என்ற புத்தகத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
800 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே என்பது பெருமைக்குரிய செய்தி.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு