சிறந்த படைப்புக்கான சாராம்சம் எது?

இன்றைய திரை மொழி:

ஒரு படைப்பு குறித்த சிந்திப்பின் போது, முதலாவதாகத் தோன்றுவதை புறக்கணியுங்கள், அதேபோல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என எத்தனை முறையானாலும், அதில் எதில் சிறந்தவையோ, எது உங்களுக்கு சிறந்த படைப்பென்று தோன்றுகிறதோ, அதை திரைக்கதையாக்குங்கள்.

– பிக்சர் கதை சொல்லல் விதிகள்

Comments (0)
Add Comment