இன்றைய திரைமொழி:
உணர்வுகளின் அதீத அழுத்தத்தோடு, அசைவற்று நிற்கும் ஓர் ஆற்றலை, நான் இணைந்து பணியாற்றிய மிகச் சிறந்த நடிகர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். இதுபோதும்; இதுவே ஆகக் கடினமான ஒன்றானது.
– மார்கன் ஃப்ரீமேன், அமெரிக்க நடிகர்.