இப்படியும் ஒரு போட்டா போட்டி!

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் தொழில்முறையில் அவர்களுக்கு போட்டியிருந்தது!

இருவரும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன.

எம்.ஜி.ஆர் –  மக்கள் திலகம்!
சிவாஜி  – நடிகர் திலகம்!

சிவாஜி வசித்த வீடு – ‘தாயகம்’.
எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு – ‘தாய் வீடு’

அவர்கள் நடித்த படங்களுக்கு வைக்கப்பட்டப் பெயர்களும் அப்படியே!

இதோ….

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment