கதை சொல்லலுக்கான விதிகள்!

இன்றைய திரைமொழி:

கதையின் முடிவைத் தீர்மானியுங்கள்:
மையப் பகுதியையெல்லாம் கூட
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்;
கண்டிப்பாக,
முடிவுதான் மிகக் கஷ்டமானது.
உங்கள் கதையின் முடிவை
முதலில் உறுதி செய்யுங்கள்!

– பிக்சரின் கதை சொல்லல் விதிகள்

Comments (0)
Add Comment