எழுத்தின் அடிப்படை விதி!

சுவாரஸ்யமான விஷயங்கள் சுவாரஸ்யமான மனிதர்களுடன் நடக்கின்றன என்பதுதான் திரைக்கதை எழுத்தின் அடிப்படையான மற்றும் ஒரேயொரு விதியாக இருக்க முடியும்.

– இயக்குநர் டைக்கா வைட்டிடி

Comments (0)
Add Comment