எம்.ஜி.ஆர் எந்த மதம்?

ன் சாதி தமிழ் சாதி! என் மதம் என்ன? இந்து மதமா? இல்லை, தமிழ் மதம். மறைமலை அடிகள் சொன்னாரே அந்தத் தமிழர் மதம் (இயற்கை வழிபாடு). அந்தத் தமிழர் மதத்தைச் சார்ந்தவன் இந்த எம்.ஜி.இராமச்சந்திரன்.

மல்லிகா பிரபாகரன் தொகுத்த ’டாக்டர் எம்.ஜி.ஆரின் லட்சிய முழக்கங்கள்’ நூலிலிருந்து…!

Comments (0)
Add Comment