உழைப்பும் விடுதலையும்!

கடந்த காலத்தை
குழியை வெட்டிப் புதை;
உனது எதிர்காலம் ஜொலிக்கும்;
உழைத்து முயற்சி செய்,
விடுதலைப் பெற்றே தீருவாய்!

– மு.சுந்தர ராஜன்

Comments (0)
Add Comment